வெளியானது ‘இறைவன்’ படத்தின் அடுத்த ஸ்னீக் பீக்.

photo

நாளை வெளியாகவுள்ள ‘இறைவன்’ படத்தின் அடுத்த ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது.

photoவாமனன்என்னென்றும் புன்னகைமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத்   இறைவன்’ படத்தை இயக்கியுள்ளார்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை            அமைத்துள்ளார்படத்தில் நயன்தாராவுடன்  இணைந்து நரேன்விஜயலட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்தனி ஒருவன் திரைப்படத்தின் வெற்றிக்கு     பிறகு மீண்டும் ஜெயம்ரவி - நயன்தாரா ஜோடி நடித்துள்ளதால் படத்தின் மீதான    எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.  

இந்த படம் நாளை வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்தின் ஸ்னீக் பீக், MOOD OF இறைவன் ஆகியவை வெளியான நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஸ்னீக் பீக் வெளீயாகியுள்ளது. அதில் சைக்கோ கில்லரை ஜெயம்ரவி தேடுவதுப்போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.  

 

 

Share this story