‘இறைவன்’ பட லுக்கில் நயன்தாரா- ஜெயம்ரவியில் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.

photo

ஜெயம் ரவி- நயன்தாரா இணைந்து நடித்துவரும், ‘இறைவன்’ படத்தின், அவர்களின் லேட்டஸ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.    

photo

வாமனன், என்னென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் 'இறைவன்'. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘தனி ஒருவன்' படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். படத்தின்படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்த நிலையில், சமீபத்தில் பட்த்ஹின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

photo

ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இப்படத்திற்கு  ஒளிப்பதிவு ஹரி கே வேதாந்த்செய்கிறார்.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், படத்தொகுப்பினை மணிகண்ட பாலாஜி செய்கிறார், கலை இயக்குநராக ஜாக்கியும், சண்டை பயிற்சியை டான் அசோக்கும் செய்கின்றனர். இந்த நிலையில் தற்போது படத்தில் நயன், ரவியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் நயன் பச்சை கிற சல்வாரில் ஒரு பார்ட்டியிலிருந்து ஏதோ தயக்கத்துடன் விலகி நிற்பது போல் தெரிகிறது. வழக்கம் போல ஜெயம் ரவி ஹான்சம் லுக்கில் இருக்கிறார். இந்த நிலையில் விரைவில் படத்தின் டீசர், டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

Share this story