ஆண்களுக்கு இவ்வளவு கஷ்டங்களா?.... `ஆண் பாவம் பொல்லாதது' படத்தின் ப்ரோமோ ரிலீஸ்...!

ரியோ நடிக்கும் `ஆண் பாவம் பொல்லாதது' படத்தின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்து ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கவுள்ளார்.
Why Aan Paavam? The truth is finally revealed. Watch the video now!
— Drumsticks Productions (@DrumsticksProd) May 3, 2025
🔗https://t.co/hKbfm4uC0v#AanPaavamPollathathu#APP @rio_raj @imalavikamanoj@DrumsticksProd @blacksheepoffl @kalaiyinkural @RjVigneshkanth @Music_Siddhu @ertviji @sheelaActress @dhivakargj @madheshmanickam pic.twitter.com/dX2HwWmFs4

இச்சமூதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. தற்போது `ஆண் பாவம் பொல்லாதது' படத்தின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.