விஜயின் ஜனநாயகனுக்கு வந்த திடீர் சிக்கல் -பெங்களூர் நிறுவனம் தயாரிப்பு காரணமா ?
1749015234365

பிரபல நடிகர் கமல் நடிக்கும் தக் லைஃப் பட பிரச்சினையால் விஜயின் ஜனநாயகன் படம் தமிழ்நாட்டில் வெளியாக விடமாட்டோம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் தக் லைப் ஆடியோ வெளியீட்டு விழாவில் கன்னட மொழி தமிழிலிருந்து வந்தது என்று ஒரு கருத்தை தெரிவித்தார் .இதனால் கன்னட திரையுலகம் கமல் இதற்கு மன்னிப்பு கேட்டால்தான் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவோம் என்று கூறினர் .
தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடாவிட்டால் தமிழ்நாட்டில் பெங்களுர் நிறுவனம் தயாரிக்கும் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தை திரையிட விடமாட்டோம் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் மற்றொரு படமான ‘டாக்ஸிக்’ திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் யாஷ் நடித்து வருகிறார்.
‘தக் லைஃப்’ படத்திற்கு இடையூறு கொடுத்தாலோ அல்லது கர்நாடகாவில் இந்த படத்தை வெளியிடாமல் செய்தாலோ தமிழகத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தையும், ‘டாக்ஸிக்’ திரைப்படத்தையும் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கமலுக்கு ஆதரவாக பலரும் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.