மேலாடையில்லாமல் புடவையில் கலக்கல் கிளிக்ஸ் - பழமையை விரும்பும் ‘ஜான்வி கபூர்’.
1674912773084

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி மற்றும் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர். ஜான்வி கபூரும் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் மாலத்தீவிற்கு அடிக்கடி சுற்றுலா செல்லும் ஜான்வி, அங்கு எடுக்கும் பிக்கினி புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஜான்வியின் பிக்கினி புகைப்படங்களை காண அவரை ஏராளமானோர் அவரை பின் தொடர்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது பழமையை விரும்பும் பெண்ணாக மாறியுள்ளார் ஜான்வி, அதுபடி மேலாடை அணியாமல் புடவை அணிந்து, மூக்குத்தியில் காண்போரை மயக்கும் காந்த பார்வையால் பக்கா மாஸ் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சிலைபோல இருப்பதாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதுபட்டுமல்லாமல் ஹார்ட் எமோஜிகளை வாரிவழங்கி வருகின்றனர்.