‘ஜப்பான்’ பட ரிலீஸ் தேதி வெளியீடு!

photo

கார்த்தி, ராஜூ முருகன் கூட்டணியில் தயாராகியுள்ள ‘ஜப்பான்’ படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

photo

கார்த்தி, அனு இமானுவேல் இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஜப்பான்’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை தூண்டியது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படம் வரும் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. மேலும் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதை படக்குழு போஸ்டர் மூலமாக தெரியப்படுத்தியுள்ளனர்.

 

Share this story