நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பாடகி ‘ஜோனிதா காந்தி’!
1701488316679
தனது தனித்துவமான குரலால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள பாடகி ஜோனிதா காந்தி தற்போது கடற்கரையில் காத்துவாங்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கிறங்கிபோயுள்ளனர்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, பெங்காலி, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள ஜோனிதா கான்சர்ட்டுகளிலும் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. கடற்கறை மணலில் கவர்ச்சி பொங்க அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்டடித்து வருகின்றனர்.