கே- ட்ராமா திரில்லர் வெப் சீரிஸ் - 'கர்மா' ஓடிடி அப்டேட்..
Wed Mar 19 2025 10:11:57 AM

தென்கொரிய திரில்லர் வெப் சீரிஸான 'கர்மா' ஓடிடி அப்டேட் வெளியாகி உள்ளது.
தென்கொரிய படங்களுக்கும் வெப் சீரிஸ்களுக்கும் இந்தியாவில் பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக தென்கொரிய திரில்லர் திரைப்படங்களுக்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் கர்மா என்ற புதிய தென்கொரிய வெப் சீரிஸ் ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.