‘ஆரமிக்கலாமா…..’ –'KH233' பட ஷூட்டிங் அப்டேட்.

photo

உலக நாயகன் கமல்ஹாசனின் 233வது படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

photo

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் மூலமாக தனது கம்பேக்கை பதிவு செய்தவர் ‘கமல்ஹாசன்’. அதிலிருந்து அவரது அடுத்தடுத்த படத்திற்கான அப்டேட்டுகள் வந்த வண்ண உள்ளது. அந்த வகையில் கமல்ஹாசனின் 233வது படமாக உருவாகும் படத்தைசதுரங்க வேட்டைபடத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகி தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, துணிவு, வலிமை ஆகிய படங்களை இயக்கி முன்னணி நடிகராக உயர்ந்த எச். வினோத் இயக்குகிறார்

photo

இந்த நிலையில் படத்தின் லேட்டஸ் அப்டேட்டாக படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல்வாரத்தில் துவங்க உள்ளதாம். ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் படத்திற்காக தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Share this story