கமல்ஹாசனின் 237வது பட லேட்டஸ்ட் அப்டேட்...!

KH 237

நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அவரது 237வது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கத்தில் கமல் அவரது 237வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் .கடந்த பல மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.kamal

தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஜூன் மாதம் 12ம் தேதியன்று தொடங்க முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் இரண்டு மாதத்தில் நிறைவு பெற படக்குழு முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த படத்தில் கமல் பயின்ற ஏ.ஐ தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

Share this story