இளமை இதோ…இதோ…. ஆண்டவரின் அவதாரம் – இணையத்தை கலக்கும் புகைப்படம்.

photo

சினிமா, அரசியல் என இரண்டுதுறைகளிலும் தனது முழு ஈடுபாட்டை வழங்கிக்கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். அந்த வகையில் இவரது ‘இந்தியன்2’ திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர். தொடர்ந்து படப்பிடிப்பு சார்ந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்திவரும் நிலையில் தற்போது புத்தாண்டு தினத்தன்று அட்டகாடமான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பககத்தில் பகிர்ந்துள்ளார் அந்த படம் இணையத்தை கலக்கி வருகிறது.

photo

இன்று புத்தாண்டையொட்டி கமல் ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்து பதிவில் “ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம். அனைவருக்கும் என் வாழ்த்து. #NewYear2023 என கூறி தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார், அதோடு சேர்ந்து இளமை இதோ….இதோ…..என்ற படலுக்கு ஏற்ப, புத்தாண்டை இன்னும் கொஞ்சம் எணர்ஜியாக மாற்றியுள்ளது இந்த போட்டோ.

photo

Share this story