கார்த்தியின் 30வது படம் -எப்போது ஷூட்டிங் தெரியுமா ?
1794882648000
கல்யாண் சங்கர் இயக்கத்தில் உருவாகும் கார்த்தியின் 30வது படத்திற்காக 6 ஏக்கரில் பிரமாண்ட குடியிருப்பு செட் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக படக்குழு காத்திருப்பதால் படப்பிடிப்பு தாமதமாகிறது. விரைவில் அதன் பணிகள் முடிந்து இம்மாத இறுதி அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

