மதுபோதையில் நடிகர் கார்த்தி -‘ஜப்பான்’ படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீடு.

photo

கார்த்திநடிப்பில்உருவாகும்ஜப்பான்படத்தின்ஃபஸ்ட்லுக்வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாகி வரும் திரைப்படம்ஜப்பான்’. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி, தேசிய விருதுபெற்ற இயக்குனர் ராஜூ முருகனுடன் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை  எகிறவைத்துள்ளது

photo

ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ ஆகிய படங்களை தொடர்ந்து 4வது படமாக ராஜூ முருகன் இந்த படத்தை இயக்கிவருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். இயக்குனர் விஜய் மில்டன்புஷ்பா படத்தில்  வில்லனாக மிரட்டிய தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்ஜிவி பிரகாஷ்  படத்திற்கு இசையமைக்கிறார்.

photo

 இந்த நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் கார்த்தி மது போதையில் சோபாவில் படுத்திருப்பது போன்ற ஸ்டில்  இடம் பெற்றுள்ளது.

photo

 

Share this story