கார்த்தியின் ‘ஜப்பான்’ பட டிரைலர் வெளியீடு.

photo

கார்த்தியின் மாறுபட்ட தோற்றத்தில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

photoட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘ஜப்பான்’ இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல், விஜய் மில்டன், சுனில் ஆகியோர்  நடித்துள்ளார். வித்தியாசமான கதைகளத்தில் தயாராகியுள்ள ஜப்பான் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான் எதிர்பார்பை கூட்டிய நிலையில் தற்போது வந்துள்ள  டிரைலரும் தரமாக உள்ளது.

photo

ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் தயாராகியுள்ள இந்த படம் வரும் தீபாவளியை முன்னிட்டுதிரைக்கு வர உள்ளது. டிரைலரை வைத்து பார்க்கும் போது கார்த்தி திருட்டு வேலையில் ஈடுபடும் நபராக நடித்துள்ளார் என்பது தெரிகிறது.

Share this story