கார்த்தி 27: முதற்கட்ட படப்பிடிப்பு ஓவர்……

photo

கார்த்தி நடிப்பில் தயாராகிவரும் அவரது 27வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்து வந்த நிலையில் அது நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் அவரது 27வது படத்தி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், 96 ஆகிய படங்கள் மூலமாக பிரபலமான இயக்குநர் பிரேம் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து சீரியல் நடிகை சுவாதி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண் ஆகியோர் நடித்து வருகின்றனர். 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத துவக்கத்தில் கும்பகோணத்தில் துவங்கிய நிலையில் தற்போதைய தகவலாக முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

Share this story