ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட ‘கார்த்திகா நாயர்’.

photo

நடிகை கார்த்திகா தனது ஹனிமூம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

photo

80களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா. கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் கடந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்குகிறார். இந்த நிலையில் இவர் தனது மூத்த மகளும், கோ பட  நடிகையுமான கார்த்திகாவுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தார். திருமணத்தில் கார்த்திகாவின் உடை, நகைகள் குறித்து பலரும் சமூகவலைதளத்தில் அதிகம் பேசினார்கள்.

photo

இந்த நிலையில் ஹனிமூன் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ஆனால் அதில் ஒரு புகைப்படத்தில் கூட கார்த்திகாவின் கணவர் ரோஹித் இல்லை. அது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்ப, போட்டோ எடுத்ததே தனது கணவர் தான் என பதி கொடுத்துள்ளார் கார்த்திகா.

Share this story