கார்த்திக்கின் பையா திரைப்படம் மறுவெளியீடு

கார்த்திக்கின் பையா திரைப்படம் மறுவெளியீடு

கார்த்தி-தமன்னா கூட்டணியில் வெளியான பையா விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் இன்றும் பலரது பிளே லிட்டில் இருக்கும். இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என இந்த ஆண்டு துவக்கத்தில் இயக்குநர் லிங்குசாமி கூறியிருந்தார். அந்த வகையில் படத்திற்கான பணிகள் துவங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம், மேலும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளது நடிகர் கார்த்தி இல்லையாம். அவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளதால் அவருக்கு பதிலாக நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளியை களமிறக்க படக்குழு முடிவு செய்துள்ளது. 
கார்த்திக்கின் பையா திரைப்படம் மறுவெளியீடு

இந்நிலையில், பையா திரைப்படத்தை மறுவெளியீடு செய்வதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது,  

Share this story