கார்த்தியின் 'சுல்தான்' வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு...!

கார்த்தி நடிப்பில் உருவான ‘சுல்தான்’ படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.
ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ரஷ்மிகா மந்தான்னா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் ‘சுல்தான்’ . எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, விவேக் -மெர்வின் இசையமைத்துள்ளனர். சுல்தான் படம் தான் கார்த்தி சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Celebrating 4 years of #Sulthan! Thank you all for making this milestone truly special!#4YearsofSulthan 💥@Karthi_Offl @iamRashmika @Bakkiyaraj_k @MervinJSolomon @iamviveksiva @thisisysr @sathyaDP @AntonyLRuben @dhilipaction @rajeevan69 @prabhu_sr pic.twitter.com/ayYBSGao8U
— DreamWarriorPictures (@DreamWarriorpic) April 2, 2025