"என் படங்களில் புகை மது தவிர்ப்பேன்" -இப்படி கூறும் ஹீரோ யார் தெரியுமா ?

kavin

நான் நிஜ வாழ்க்கையில் சிகரெட் பிடிக்க மாட்டேன், மது அருந்த மாட்டேன். முடிந்தளவு அதை படங்களிலும் தவிர்க்க முயற்சி செய்கிறேன். கதைக்கும் அந்த கேரக்டருக்கும் தேவைப்பட்டால் மட்டுமே அதுபோன்ற காட்சிகளில் நடிப்பேன். இந்த சமூகத்துக்கு கெடுதல் செய்யக் கூடாது என்று நினைக்கிறேன்‘ என்று நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.

Share this story