கவின் நடித்த 'கிஸ்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு..!

kavin

நடிகர் கவின் நடிப்பில் உருவான கிஸ் திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோரின் நடிப்பில் 'கிஸ்' எனும் புதிய படம் உருவாகி வருகின்றது.
ஜென் மார்டின் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் 'திருடி' எனும் முதல் பாடலான பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். ஆஷிக் ஏ- ஆர். பாடல் வரிகளில் மென்மையான காதல் பாடலான 'திருடி' ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்பை அதிகரித்துள்ளது.



 
இந்த நிலையில், இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வருமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Share this story