கயாடு லோஹரின் பலம் எது ?பலவீனம் எது தெரியுமா?

kayadu-lohar-3

உங்கள் பலம் எது? பலவீனம் எது என்ற கேள்விக்கு கயாடு லோஹர், ‘‘என் நம்பிக்கை தான் என் பலம். பல சூழலில் என் நம்பிக்கை மட்டுமே எனக்கு துணையாக இருந்துள்ளது. தோல்விகள் வந்தாலும் அந்த நம்பிக்கையே என்னை கரை சேர்த்தது. அதேவேளையில் நான் எளிதில் ஏமாந்துவிடுவேன். அதுதான் என் பலவீனம். இந்த பலவீனத்தால் பல இழப்புகளை எதிர் கொண்டிருக்கிறேன். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு கிடைத்து வருகிறது’’ என்று பேசியுள்ளார் கயாடு லோஹர்.

Share this story