ப்பபா... சொக்க வைக்கும் அழகில் கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் புகைப்படங்கள் !

KritiShetty new profile

​சொக்க வைக்கும் அழகில் இருக்கும் கீர்த்தி ஷெட்டியின் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

 KritiShetty

குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. க்யூட்டான பார்வை, அழகான கண்கள் என ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகையாக இருக்கிறார். தன்னுடைய முதல் படமான ‘உப்பென்னா’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இந்த படத்திற்கு அவருக்கு ஏராளமான வாய்ப்பு குவிந்து வருகிறது.

 KritiShetty

அந்த வகையில் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் வெளியான ‘தி வாரியர்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு வெங்கட் பிரபு மற்றும் நாகசைதன்யா கூட்டணியில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதற்கிடையே ​பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருந்த ‘வணங்கான்’ படம் டிராப்பானதால் அப்படத்திலிருந்து விலகிவிட்டார்.  

 KritiShetty

இந்நிலையில் சொக்க வைக்கும் அழகில் இருக்கும் புகைப்படங்களை கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 KritiShetty

 KritiShetty

 KritiShetty

 KritiShetty

Share this story