கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு பாஜகவில் இடம்

கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு பாஜகவில் இடம் 

கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமா படங்களில் நடித்திருந்தாலும், கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான  கீதாஞ்சலி படத்தின் மூலமாக கதாநாயகியாக நடித்து தனது திரைவாழ்வை துவங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் திரும்பிய அவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்தார். அடுத்து அவர் நடித்த ‘ரஜினி முருகன்’ கீர்த்திக்கு தனி அடையாளத்தை பெற்று தந்தது. தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா, தானா சேந்த கூட்டம், சாமி2, சர்கார் என அவரது வாழ்கையில் ஏறுமுகம்தான். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக இப்படத்தில் அவர் நடித்திருப்பார். அவரது நடிப்பில் ரகு தாத்தா படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளது.

கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு பாஜகவில் இடம் 

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு பாஜகவில் இணைக்கப்பட்டு கேரள மாநிலக் குழுவிலும் சேர்க்கப்பட்டுள்ளார்
 

Share this story