திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் கட்டளைதாரராக நியமிக்கப்பட்ட குஷ்பு

திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் கட்டளைதாரராக நியமிக்கப்பட்ட குஷ்பு

80 -களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த குஷ்புவிற்கு, அவரின் ரசிகர்கள் கோயில் கட்டி கொண்டாடினர். அதன் பின், இயக்குநர் மற்றும் நடிகருமான சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு, அவந்திகா, ஆனந்திதா என இரு பெண்கள் உள்ளனர். தற்போது, திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய, நடிகை குஷ்பு கட்டளைதாரராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் கட்டளைதாரராக நியமிக்கப்பட்ட குஷ்பு

ஒவ்வொரு ஆண்டும், இந்த கோயிலில் சிறப்பு பூஜை செய்ய வருடத்திற்கு ஒரு பெண், கட்டளைதாரராக நியமிக்கப்படுவார். அந்தவகையில், இந்த முறை நடிகை குஷ்புவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் கட்டளைதாரராக நியமிக்கப்பட்ட குஷ்பு

இது தொடர்பான புகைப்படங்களை நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Share this story