கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள், யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் – வெளியான முழு லிஸ்ட்.

photo

கோலிவுட்டில் உலகே வியக்கும படியான தரமான படைப்புகள் உருவாகிவருகிறது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் தமிழ் சினிமாவுக்கென தனிரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் பாலிவுட் படங்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக வசூல் வேட்டை நடத்திவரும் கோலிவுட் பட முன்னணி ஹீரோக்களின்  சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

photo

2023ஆம் ஆண்டு எந்தெந்த நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் தெரியுமா! இந்த லிஸ்டில் முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த 120 கோடியை சம்பளமாக பெறுகிறார், அடுத்து தனக்கேன ஒரு பெரும் கூட்டத்தையே ரசிகர்களாக கொண்டுள்ள இளையதளபதி விஜய் 110 கோடியை சம்பளமாக பெறுகிறார், தொடர்ந்து தல அஜித் 100 கோடியை சம்பளமாக பெறுகிறார். 

photo

இந்த லிஸ்டில் அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் 80 கோடி, தொடர்ந்து தரமான கருத்துள்ள படங்களின் நடிக்கும் சூர்யா 75 கோடி,  சவாலான கதாப்பாத்திரங்களை எற்று நடிக்கும் சியான் விக்ரம் 60 கோடி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தனுஷ், பிரகாஷ்ராஜ் 40 கோடியை சம்பளமாக பெறுகின்றனர். அடுத்ததாக சிவகார்த்திகேயன், சிம்பு, சத்தியராஜ் 30 கோடி, விஷால் 28 கோடி, கார்த்தி 25, அடுத்ததாக ஜெயம்ரவி 20 கோடி, ஆர்யா 18 கோடி, நடிகர் ஜீவா 13 கோடியை சம்பளமாக பெறுகின்றனர். 

Share this story