விரைவில் ஓடிடிக்கு ஓடிவரும் கூலி -எப்போது? எந்த தளத்தில் தெரியுமா?
1757125850000
சூப்பர் ஸ்டார் ரஜினி 74 வயதிலும் பல படங்களில் நடித்து வருகிறார் .இவர் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தின் ஷூட்டிங் கேரளாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது .இவர் தற்போது நடித்த கூலி படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது .இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பு இப்போது வந்துள்ளது .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடிப்பில் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தற்போதுவரை உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து, ரஜினிகாந்தின் கரியரில் மூன்றாவது ரூ.500+ கோடி படமாக இது அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது. கூலி படம் வரும் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.