பல கோடிக்கு விற்பனையான சூப்பர் ஸ்டாரின் கூலி -ஆச்சர்யத்தில் கோலிவுட்
1749017307869

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தை அதன் இயக்குனர் ஒவ்வொரு சீனையும் செதுக்கி வருகிறார் .கமலுக்கு ஹிட் கொடுத்தது போல ரஜினிக்கும் இந்த படத்தை ஹிட் கொடுக்க வேண்டும் என்று அதன் இயக்குனர் லோகேஷ் உருவாக்கி வருகிறார் .
இந்நிலையில் கூலி படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, கூலி படத்தின் வெளிநாட்டு உரிமத்தை முன்னணி நிறுவனம் ஒன்று 80 கோடி ரூபாய் கொடுத்து வாங்க முடிவெடுத்திருப்பதாகவும்; ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த நிறுவனம் கேட்ட தொகைக்கு படத்தை கொடுக்கலாமா என்று யோசனையில் இருப்பதால்; இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட திரையுலகமோ ஓவர் சீஸ் உரிமையே 80 கோடி ரூபாய் வியாபாரமா என ஆச்சரியத்தில் இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது. இதில் சூப்பர் ஸ்டாருடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.விரைவில் இப்படத்தை வெள்ளி திரையில் காணலாம் ,