மீண்டும் பாலிவுட்டில் நடிகர் தனுஷ்...!

dhanush

தற்போது நடிகர் ராயன் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். அவரது 50வது படமாக அமைந்த ராயன் படத்தை தனுஷே இயக்கி நடித்து இருந்தார்.அடுத்து தனுஷ் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே அவர் இயக்கத்தில் தனுஷ் ராஞ்சனா என்ற படத்தில்  நடித்து ஹிட் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Dhanush kriti sanon

Tere Ishq Mein என பெயரிடப்பட்டு இருக்கும் புது படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. தனுஷ் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையான க்ரித்தி சனோன் உடன் இயக்குனர் பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம். பிரபாஸ் உடன் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடித்து இருந்தவர் தான் க்ரித்தி சனோன் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story