குபேரா : தனுஷின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு...!
1746881454410

குபேரா படத்திற்கான தனுஷின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா பிரதான பாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர். பான் இந்தியப் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்குக் குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். குபேரா திரைப்படம் திரையரங்குகளில் வெரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் தனுஷ் தேவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.