தீபாவளி ஸ்பெஷல்- கவனம் ஈர்க்கும் ‘லால்சலாம்’ படத்தின் டீசர்.

photo

தீபாவளி ஸ்பெஷல்- கவனம் ஈர்க்கும் ‘லால்சலாம்’ படத்தின் டீசர்.

photoலைக்கா நிறுவன தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘லால்சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மொய்தீன் பாய் எனும் கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கேமியோ ரோல் செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக மும்பை, சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய ஊர்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் ரிலீஸ் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் தற்போது தீபாவளி ஸ்பெஷலாக படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.

Share this story