கவர்ச்சி குறையாத ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.

photo

கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான 'ஹவா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்ட ஹன்சிகா பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இப்படி திரைத்துறையில் பிரபல நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவின் 50வது படமாக ‘மஹா’ திரைப்படம் அமைந்தது.

photo

photo

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது காதலரான சோஹைல் கத்தூரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக ஜெய்பூர் அரண்மனையில் நடந்தது.  இந்த நிலையில் தற்போது ஹன்சிகாவின் லேட்டஸ்ட்  புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

photo

photo

அதில் கவர்ச்சிகாட்டி ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சோபாவில் ஒய்யாரமாக சாய்ந்து கருநீள நிற உடையில் செம ஸ்டைலிஸ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஹன்சிகா.

photo

Share this story