`லெக் பீஸ்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

yogi babu

யோகி பாபு நடித்த ‘லெக் பீஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது. 


சந்தானம் நடித்து பெரும் வெற்றியை பெற்ற வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தை இயக்கிய நடிகரும் இயக்குநருமான ஸ்ரீநாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்  'லெக் பீஸ்'. யோகி பாபு முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் வி டி வி கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, சாம்ஸ், மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில்  இடம்பெற்ற 'டிக்கிலா டிக்கிலா' பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.  வரும் மார்ச் 7ம் தேதி வெளியாகவுள்ள  'லெக் பீஸ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.  
 
 

Share this story