ஒளிரும் ‘லியோ’ லெட் ட்ரோன் ஷோ- கலக்கும் வீடியோ.

photo

ட்ரோன்களை பறக்கவிட்டு ஒளிர செய்து லியோ படக்குழுவை உற்சாகப்படுத்திய வீடியோ.

photo

தளபதி விஜய் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் தயாரான படம் ‘லியோ’. ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்கள் திருவிழா போல படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் லியோ மியூசிகல் ட்ரோன் ஷோ ஒன்றை நடத்தியுள்ளனர் Botlabs Dynamics Team. அதாவது ட்ரோங்களை பறக்கவிட்டு  அவற்றை ஒளிர செய்து படக்குழுவை பெருமைபடுத்தியுள்ளனர்.

அந்த நிகழ்வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கண்டு கைதட்டி, விசில் அடித்து உற்சாகமடைந்துள்ளனர்.  இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது

Share this story