‘லியோ’ வெற்றி விழா: “பெரிதினும் பெரிது கேள்” – தளபதியின் குட்டி ஸ்டோரி.

photo

‘தளபதி எப்போது குட்டி ஸ்டோரி சொல்லுவாரு’ என காத்திருந்த ரசிகர்களுக்கு லியோ பட வெற்றி விழாவில் சூப்பரான கதையை கூறி அசத்தியுள்ளார் நடிகர் விஜய்.

photo

“ ஒரு காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போறாங்க. அந்த காட்டுல சிங்கம், புலி, யானை, காக்கா, கழுகு அதான்பா….. காக்கா, கழுகு காடுன்னு இருந்தா எல்லாமே தான இருக்கும் (மக்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்) அதில் ஒருத்தர் வில் அம்பும், மற்றவர் ஈட்டியும்  எடுத்து போறாங்க. அப்போ வில் அம்பு கொண்டு சென்றவர் ஒரு முயலை அடித்து தூக்கிவிட்டார். ஈட்டி கொண்டு சென்றவர் ஒரு யானையை குறி வைத்து எறிய, அந்த முயற்சியில் அவர் தோற்று விடுகிறார். இதில் யார் வெற்றியாளர்? எது கெத்து? எளிதானதை அடைவதில் என்ன இடுக்கிறது. எது கடினமோ அதற்கு போட்டியிட்டு வெல்வதுதான் வெற்றி. பெருசா ஆசைப்படுங்க தவறில்லை, சிறிய ஆசை குற்ற எங்கிறார்கள். “ இந்த கதையை கேட்டதும் ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர்.

Share this story