அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது லியோ ட்ரைலர்

அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது லியோ ட்ரைலர்

விஜய் நடிப்பில் உருவாகியிக்கும் லியோ திரைப்படத்தின் முன்னோட்டம் வரும் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், அர்ஜூன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஆயுதப் பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி லியோ திரைப்படம் வௌியாகவுள்ளது. 

அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது லியோ ட்ரைலர்

இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் வரும் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Share this story