‘பையா2’ லோடிங்!.....- ஹீரோ யார் தெரியுமா?

photo

கடந்த 2010ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பையா’. அந்த படத்தின்  இரண்டாம் பாகம் தயாராகும் என ஏற்கனவே இயக்குநர் லிங்குசாமி கூறியிருந்தார். இந்த நிலையில் படம் குறித்த சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

photo

கார்த்தி-தமன்னா கூட்டணியில் வெளியான பையா விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் இன்றும் பலரது பிளே லிட்டில் இருக்கும். இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என இந்த ஆண்டு துவக்கத்தில் இயக்குநர் லிங்குசாமி கூறியிருந்தார். அந்த வகையில் படத்திற்கான பணிகள் துவங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம், மேலும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளது நடிகர் கார்த்தி இல்லையாம். அவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளதால் அவருக்கு பதிலாக நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளியை களமிறக்க

Share this story