ரசிகர்களுடன் தியேட்டரில் ‘லியோ’ படத்தை பார்த்த லோகேஷ் மற்றும் அனிருத்.

லியோ பட வெளியீடு திருவிழா போல கலைகட்டியுள்ள நிலையில் ரசிகர்களுடன் அமர்ந்து லியோ படத்தை கண்டு ரசித்துள்ளனர் இயக்குநர் லோகேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்.
ரசிகர்கள் வெறிதனமாக காத்திருந்த லியோ படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பலரும் படத்தை பார்க்க தியேட்டர் முன்பு கூடி வெடி வெடித்து படத்தை வரவேற்றனர். இந்த நிலையில் சென்னையியல் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்துள்ளார் படத்தின் இயக்குநரான லோகேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்.
ரசிகர்களுடன் வெற்றி தியேட்டரில் லியோ படம் பார்த்த லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத்#Leo #Leomovie #LeoFDFS #ThalapathyVijay #Vijay #LokeshKanagaraj #Leomovie #LeoFilm pic.twitter.com/Ry6LvbnpaQ
— Asianetnews Tamil (@AsianetNewsTM) October 19, 2023
தொடர்ந்து மற்ற மாநிலங்களில் படம் அதிகாலையே வெளியிடப்பட்ட நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் லியோ குறித்த விமர்சனத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.