சிறிய பட்ஜெட் படங்களை பிரபலப்படுத்துவதில் சிக்கல் - லோகேஷ் கனகராஜ்

சிறிய பட்ஜெட் படங்களை பிரபலப்படுத்துவதில் சிக்கல் - லோகேஷ் கனகராஜ் 

குறைவான பட்ஜெட்டில் வெளியான தமிழ் படங்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த படங்களுள் ஒன்று, மேயாத மான். இந்த படத்தை இயக்கியவர், ரத்ன குமார். கோலிவுட்டின் தற்போதைய ட்ரெண்டிங் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதை ஆசிரியர்கள் குழுவில் இவரும் ஒருவர். லோகியின் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, அமலா பாலை வைத்து ஆடை படத்தை இயக்கிய இவர், அடுத்து ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாராவை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளதாக கூறப்பட்டது. ஜி ஸ்குவேட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் அறிவித்தார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக விஜய் குமாரின் படத்தை அவர் தயாரிக்கிறார்.  அப்பாஸ் ரஹ்மாத் இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சிறிய பட்ஜெட் படங்களை பிரபலப்படுத்துவதில் சிக்கல் - லோகேஷ் கனகராஜ் 

இந்நிலையில், ஃபைட் கிளப் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், சிறிய பட்ஜெட் படங்களை பிரபலப்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுவதாக கூறியுள்ளார். 

Share this story