"டிசி’யை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் -இயக்குனர் யார் தெரியுமா?

lokesh kanagaraj

டிசி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்திற்கான கதை கேட்டு வருகிறார். அதன்படி மிஷ்கின் அவரிடம் ஒரு கதை கூறியதாகவும், அக்கதை லோகேஷ் கனகராஜுக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share this story