‘லவ்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் இதோ!

photo

மலையாளத்தில் வெளியான லவ் திரைப்படத்தின் ரீமேக்காக தமிழில் வெளியாகவுள்ள பரத்தின் ‘லவ்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

photo

இயக்குநர் ஆர். பி பாலா இயக்கி அவரே தயாரித்து வரும் திரைப்படம் ‘லவ்’. நடிகர் பரத், நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தில்  விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் ஆனி போப், ஸ்வயம் சித்தா, ஆடம்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரோனி ரபேல் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின்   டிரைலர் வெளியாகி படத்தின் மீதான் எதிர்பார்பை அதிகரித்துள்ளது. பரத்தின் 50ஆவது படமாக தயாரான இந்த படம் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

காதல், திரில்லர், கிரைம் கதைகளத்தில் தயாரான இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சியில் வாணிபோஜன் மற்றும் பரத் ஒருவரை ஒருவர் மாறிமாறி திட்டி சண்டையிட்டுகொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது.

Share this story