இளவட்டங்களை கிறங்கடிக்கும் ‘மாளவிகா மோகனன்’.
என்னதான் சினிமாவில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கூட்டத்தை பெருக்கி வருகின்றனர் நடிகைகள். அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் கொசுவலை போன்ற சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பேட்ட படத்தில் பூங்கொடியாக கோலிவுட்டில் அறிமுகமான மாளவிகா, அடுத்து விஜய்- லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடந்து தற்போது சியான் விக்ரம்- பா.ரஞ்சித் கூட்டணியில் தயாராகிவரும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக மிக கடினமான உடல் உழைப்பை போட்டுள்ளார். என்னதான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூகவலைதலத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா வலை போன்ற சேலையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இளசுகளை திணறவிட்டுள்ளது.