‘மாமன்னன்’ படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு.

photo

உதயநிதி நடிப்பில் தயாராகியுள்ள ‘மாமன்னன்’ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.  பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி அதன் மூலம் திரைத்துறையில்  அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தொடர்ந்து தனுஷூடன் இணைந்து கர்ணன் படத்தை இயக்கினார். இவரது இரண்டு படங்களும் மாஸ் ஹிட்டானதை தொடர்ந்து. தற்பொது உதயநிதியை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார்.

photo

.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்இந்த நிலையி தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதனை முன்னிட்டு படக்குழு தற்போது  படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் வடிவேலு கைய்யில் துப்பாக்கியுடனும், உதய் கைய்யில் வாளுடனும் நாற்காலிகளில் அமர்ந்துள்ளது.  மே 1ஆ,ம் தேதி பஸ்ட்லுக் போஸ்ர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னரே போஸ்டர் கசிந்ததால் படக்குழு முன்னரே வெளியிட்டுள்ளனர்.

Share this story