லண்டனில் மாதவன் நடிக்கும் புதிய பட படப்பிடிப்பு தீவிரம்

லண்டனில் மாதவன் நடிக்கும் புதிய பட படப்பிடிப்பு தீவிரம்

மாதவன் தற்போது டெஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சித்தார்த் மற்றும் நயன்தாரா ஆகியோரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகை மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் மாதவன் உடன் இணைந்துள்ளார். இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா, ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சசிகாந்த் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். 

லண்டனில் மாதவன் நடிக்கும் புதிய பட படப்பிடிப்பு தீவிரம்

இதனிடையே, விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று கதையில் மாதவன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராதிகா மற்றும் மாதவன் கலந்து கொண்டுள்ளனர். யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இப்படத்தை இயக்குகிறார். 
 

Share this story