மாளு……… மாளு………சொக்க வைக்கும் அழகில் மாளவிகா-கிறங்கி நிற்கும் இளவட்டங்கள்.

photo

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக  மாளவிகா மோகன் தமிழில் அறிமுகமானாலும், நடிகர் விஜயுடன் நடித்தமாஸ்டர்படத்தில்தான் இவர் பிரபலமானார்.

photo

photo

தொடர்ந்து பல புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வர தொடங்கினார். என்னதான் இவர் பல புகைப்படங்களை வெளியிட்டாலும் இவரது பிகினி புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

photo

photo

அந்த வகையில் மாளுமா….தற்பொழுது தனது ரசிகர்களுக்காக சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “அடடா……மாளு…மாளு……” என மளவிகாவின் சமூக வலைதள பக்கத்தையே சுற்றி சுற்றி  கிறங்கி போய் உள்ளனர்.

photo

Share this story