“ஓ இதுதான் ஆள் பாதி ஆடை பாதியா!.......”-கவர்ச்சியில் எல்லை மீறும் மாளவிகா!....
1703415089673
நடிகை மாளவிகா மோகனன் கவர்ச்சி பொங்க ஆள் பாதி ஆடை பாதியாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
பேட்ட படத்தில் பூங்கொடியாக கோலிவுட்டில் அறிமுகமான மாளவிகா, அடுத்து விஜய்- லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடந்து தற்போது சியான் விக்ரம்- பா.ரஞ்சித் கூட்டணியில் தயாராகிவரும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக மிக கடினமான உடல் உழைப்பை போட்டுள்ளார். படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. என்னதான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா தற்போது எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.