மாளவிகாவுக்கு என்ன ஆச்சு!.....- ஒல்லி பெல்லியாக மாறி வெளியிட்ட புகைப்படம் வைரல்.

photo

மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி ஒல்லியாக மாறிவிட்டார் என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

photo

தமிழ், மலையாளம், ஹிந்தி என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இவர் கோலிவுட்டில்
 விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலமாக பிரபலமானார். தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியா மாறன் திரைப்படத்தில் நடித்தார். தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும்தங்கலான்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக சிலம்ப பயிற்சியெல்லாம் எடுத்துக்கொண்டார்.

photo

 சினிமா கடந்து சமூகவலைதளத்தில் விதவிதமான ஆடைகள் அணிந்து  போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து பலருமே அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில் பார்பதற்கே படு ஒல்லியாக காட்சியளிக்கிறார்.  ஒருவேளை படத்திற்காக இப்படி மாறியுள்ளாரா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

photo

Share this story