இது கிறிஸ்துமஸ் டைம்!......- ஒய்யாரமாக போஸ் கொடுத்த மாளவிகா.

photo

நடிகை ‘மாளவிகா மோகனன்’ கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிவப்பு நிற உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.

photo

பேட்ட படத்தில் பூங்கொடியாக கோலிவுட்டில் அறிமுகமான மாளவிகா, அடுத்து விஜய்- லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடந்து தற்போது சியான் விக்ரம்- பா.ரஞ்சித் கூட்டணியில் தயாராகிவரும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக மிக கடினமான உடல் உழைப்பை போட்டுள்ளார். படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. என்னதான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூகவலைதலத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா தற்போது கிறிஸ்துமஸ்ஸை வரவேற்கும் விதமாக சிவப்பு நிற உடையணிந்து புகைப்படம் எடுத்து அதனை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.

photo

photo

Share this story