ஜன்னல் வைத்த மேலாடையில் , உடலை வளைத்து நெலித்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.

photo

கோலிவுட்டில் ‘பேட்ட’ படத்தில் அறிமுகமானாலும், விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் மூலமாக  பிரபலமானவர் மாளவிகா மோகனன். தற்போது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக மாளவிகா கடுமையாக சிலம்பம் சுற்றி, வெறிதனமாக வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கின.

photo

photo

அதுமட்டுமல்லாமல்  மாளவிகா சமூக வலைதளத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படத்தை வெளியிடுவதை ஹாபியாக வைத்துள்ளார்.  சில சமயங்களில் இவர் வெளியிடும் படுஹாட்டான புகைப்படங்கள்  இணையத்தையே அதிரவைத்து விடும். இம்மாறியான மாளுமாவின்  புகைப்படங்களை காணவே 3.6 மில்லியன் ஃபாலோவர்கள்  இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடர்கின்றனர்.

photo

photo

அந்த வகையில் தற்போது 'கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு….' என்பது போல கருப்புநிற ஜன்னல் வைத்த  மேலாடையில் உடலை வளைத்து, நெலித்து போஸ் கொடுத்துள்ளார் மாளவிகா.

Share this story