தனுஷ் படத்தில் நடிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் -யார் தெரியுமா ?

dhanush

‘அமரன்’ படத்தையடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் நடிக்க மம்மூட்டி ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. இப்போது மம்மூட்டி நடிப்பது உறுதியாகியுள்ளது. ‘‘நமது கண்ணுக்கு தெரியாமல் நல்லது செய்யும் பலர் இந்த உலகில் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய கதையாக இப்படம் இருக்கும்’’ என்றார் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படத்துக்கு தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.

Share this story