டிராகன் படத்தின் 'மனமே மனமே' வீடியோ பாடல் ரிலீஸ்

டிராகன் படத்தில் இடம்பெற்ற 'மனமே மனமே' வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.திரைப்படம் வெளியாகி உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலித்தது.
துணையாய் துணையாய் நடந்தாய் அருகே…. 🩶#ManameManame video song from dragon out now! 🎉
— Think Music (@thinkmusicindia) April 2, 2025
Watch here▶️: https://t.co/Syo9xBaWwB
A @leon_james musical
🎶 Paadiyavar @pradeep_1123 🎙️💞
📝@KoSesha varigal 🤍@Dir_Ashwath @pradeeponelife @Ags_production #ThinkMusic pic.twitter.com/wtaoogmA6o
இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற 'மனமே மனமே' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கொ சேஷா வரிகளில் பிரதீப் குமார் பாடியுள்ளார்.